Crime

கோவை: கோவை விமான நிலையத்தில் பயணிகள் மூவரிடம் இருந்து ரூ.2.19 கோடி மதிப்பிலான 3.73 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது.

சிங்கப்பூரில் இருந்து நேற்று முன்தினம் மாலை கோவை வந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலையடுத்து மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/8NmeEjM

Post a Comment

0 Comments