பாகிஸ்தான் எல்லை பகுதியை மூடிய தாலிபான்... சிக்கலில் பாகிஸ்தான்!

ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் உறவுகள்: பாகிஸ்தான் பல கடுமையான பிரச்சனைகளால் தவித்து வருகிறது. ஒரு புறம்  பொருளாதார நெருக்கடி அதற்கு சவாலாக இருந்து வரும் நிலையில், மறு புறம் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகிறது. 

source https://zeenews.india.com/tamil/world/afghanistan-and-pakistan-border-point-has-been-closed-for-travel-and-transit-trade-433232

Post a Comment

0 Comments