Crime

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி காவல் சார்பு ஆய்வாளர் சவரியம்மாள் தேவி ஆண்டிபட்டி அருகே வெண்டி நாயக்கன்பட்டி அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அங்குள்ள மதுபானக்கடை அருகே ரேஷனில் வழங்கப்படும் பொங்கல் பரிசுப் பணத்தை பறிப்பதற்காக 2 பேர் திட்டமிட்டுக் கொண்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து, ஆண்டிபட்டி வைகை சாலை சீத்தா ராம்தாஸ் நகரைச் சேர்ந்த நவநீதகண்ணன்(27), மறவபட்டி செல்லபாண்டி(28) ஆகியோரை கைது செய்தார். ஆய்வாளர் சிவக்குமார் விசாரிக்கிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2zYgepW

Post a Comment

0 Comments