Crime

கரூர்: மனவளர்ச்சி குன்றிய பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வழக்கில், விவசாய கூலித் தொழிலாளிக்கு கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நேற்று உத்தரவிட்டது.

கரூர் மாவட்டம் சோமூரைச் சேர்ந்தவர் அர்ஜூனன்(60). இவர், 2020, செப்.6-ம் தேதி மனவளர்ச்சி குன்றிய 27 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். அப்போது, அந்த வழியே வந்தவர்கள் இதைக் கண்டு, அர்ஜூனனைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/FSUWZMG

Post a Comment

0 Comments