Crime

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை பாரதி நகர் காரை காட்டன் பஜார் தெருவைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (28), இவர் தனியார் ஷூ கம்பெனி வாகன ஓட்டுநர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில், ராணிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி. இவர், அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமிக்கும், சுந்தர்ராஜூக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை வெளியூருக்கு அழைத்துச் சென்றுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/yadgA1b

Post a Comment

0 Comments