Crime

ராஜபாளையம்: ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மகாலட்சுமி (33). இவர் கூலித் தொழிலாளியாக வேலை செய்து, கணவர் மற்றும் 5 வயதில் உள்ள மகனுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், வேலைக்குச் சென்ற மகாலட்சுமி திடீரென காணாமல் போனதாக கடந்த 19-ம் தேதி காவல் நிலையத்தில் கணவர் புகார் செய்தார். போலீஸார் நடத்திய விசாரணையில், மகாலட்சுமி தன்னுடன் வேலை பார்த்த 17 வயது சிறுவனுடன் கன்னியாகுமரி சென்றது தெரியவந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rmIeZfc

Post a Comment

0 Comments