
பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே அலமாதி அடுத்துள்ள எடப்பாளையம் எம்ஜிஆர் தெருவை சேர்ந்தவர் முரளி (26). இவர் கடந்த அக்டோபர் 29-ம் தேதி கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய சோழவரம் போலீஸார், அலமாதி சாந்தி நகரைச் சேர்ந்த திலீபன், நவீன், தீபன், ஆறுமுகம் ஆகிய 4 பேரை கைது செய்தனர்
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/iEy4nMv
0 Comments