அடுத்த ஆண்டு பூமிக்கு வேற்றுகிரகவாசிகள் விசிட் அடிப்பார்கள்... அதிர்ச்சியூட்டும் கணிப்புகள்!

பல்கேரியா நாட்டை சேர்ந்தவர் பாபா வாங்கா. இவரது 12 வயதில் சூராவளியில் சிக்கி கண்பார்வையை இழந்தார். பார்வை பறிபோனாலும் கடவுள் தனக்கு எதிர்காலத்தை கணிக்கும் சக்தியை வழங்கியுள்ளதாக பாபா வாங்கா கூறி வந்தார்.

source https://zeenews.india.com/tamil/world/predictions-for-2023-baba-venga-had-made-prediction-that-alien-will-be-coming-to-earth-in-2023-423478

Post a Comment

0 Comments