RRR 'நாட்டு கூத்து' பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஜப்பானிய யூடியூபர்!

இந்தியாவில் சக்கை போடு போட்ட எஸ்.எஸ்.ராஜமௌலியின் RRR தற்போது உலக அளவிலும் வெற்றி பெற்று வருகிறது. அமெரிக்காவைத் தொடர்ந்து, இப்போது ஜப்பானிலும் RRR படம், அக்டோபர் 21 அன்று வெளியாகிறது.

source https://zeenews.india.com/tamil/social/watch-video-of-japanese-youtuber-mayo-dancing-for-rrr-hit-song-naatu-naatu-415981

Post a Comment

0 Comments