Crime

பண்ருட்டி அருகே பள்ளி மாணவியை 28 நாட்களாக வீட்டில்அடைத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சிறுவனை போலீஸார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட் டியை அடுத்த அரசடிக்குப்பத்தைச் சேர்ந்த பிளஸ் 2 படித்து வந்த மாணவி, ஆகஸ்ட் 22-ம் தேதி முதல் மாயமாகியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்க வில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/mPUrxbZ

Post a Comment

0 Comments