பப்புவா நியூ கினியாவை பதறவைத்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை விடுப்பு

பப்புவா நியூ கினியா நாட்டின் கிழக்குப்பகுதியில் 7.6 ரிக்டர் அளவில் இன்று (செப். 11) காலை சக்திவாயந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/world/huge-earthquake-hits-papua-new-guinea-409897

Post a Comment

0 Comments