
சென்னை: சென்னையில் பைனான்ஸ் நிறுவனத்தில்ரூ.30 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார். மேலும், தலைமறைவாக உள்ள 5 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை வடபழனி மன்னார் முதலி 1-வது தெருவைச் சேர்ந்தவர் சரவணன்(40). இவர் வீட்டின் முதல் தளத்தில் பங்குதாரர்கள் 9 பேருடன் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/LtWhNbO
0 Comments