
திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே வனப்பகுதியில் சுமார் ஒரு டன் எடையுள்ள தேக்குமரங்களை வெட்டி கடத்த முயன்ற ஒருவரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும், தலைமறைவான 2 பேரை தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட ஆண்டியப்பனுார் அடுத்துள்ள கம்புகுடி வனப்பகுதியில் மரங்கள் வெட்டி கடத்தும் பணியில் சிலர் ஈடுபட்டுள்ளதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/MnBtOoi
0 Comments