Crime

சிவகங்கையில் காவலர்களைத் தள்ளிவிட்டு தப்பியோடிய விசாரணைக் கைதியை தேடி வருகின்றனர்.

காளையார்கோவில் அருகே பொன்னாங்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன்(32). இவரை பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் போலீஸார் கைது செய்தனர். அவரை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, சிவகங்கைக்கு 2 காவலர்கள் நேற்று முன்தினம் இரவு அழைத்து வந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/NXjYPoC

Post a Comment

0 Comments