இனி அனைவருக்கும் நாப்கின் இலவசம் : உலகில் முதன்முதலாக சட்டம் இயற்றிய நாடு

Scotland : உலகிலேயே முதல் நாடாக ஸ்காட்லாந்தில் சானிடரி நாப்கின்கள் போன்ற மாதவிடாய் கால பொருட்களை இலவசமாக வழங்க சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் என்ன சொல்கிறது, இந்தச் சட்டத்திற்கான தேவை ஏன் வந்தது என்பது குறித்து பார்ப்போம்.   

source https://zeenews.india.com/tamil/world/reasons-behind-why-scotland-made-sanitary-napkins-free-of-cost-406807

Post a Comment

0 Comments