Crime

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே வீரப்பட்டி சேவியர் காலனியைச் சேர்ந்த வடிவேல் மகன் மாணிக்கராஜா (28).லாரி ஓட்டுநரான இவர் அதே பகுதியைச் சேர்ந்த முத்துகுட்டியின் (43) மகள் ரேஷ்மா (20) என்பவரை காதலித்தார். இவர்களது காதலுக்கு ரேஷ்மாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

வீட்டில் இருந்து வெளியேறிய மாணிக்கராஜாவும், ரேஷ்மாவும் திருமணம் செய்து கொண்டு, கடந்த மாதம் 29-ம் தேதி மதுரை மாவட்டம் திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/gE6KXq9

Post a Comment

0 Comments