
சேலம்: அல்-காய்தா இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாக, சேலத்தில் பதுங்கியிருந்த மேற்கு வங்க இளைஞரை கர்நாடகா போலீஸார் கைது செய்தனர்.
கர்நாடகா மாநிலம், பெங்களூரு, திலக்நகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் பதுங்கி இருந்த அல்-காய்தா பயங்கரவாத இயக்குதுடன் தொடர்பில் இருந்த அக்தர் உசேன் லஸ்கர் என்பவரை கடந்த 24-ம் தேதி இரவு பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/P6Uk1rF
0 Comments