Crime

தருமபுரி: தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டத்தில் சிறுமிக்கு திருமணம் நடந்த விவகாரத்தில் மணமகனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

காரிமங்கலம் வட்டத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுநாத் (31). தையல் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/JCE2pU7

Post a Comment

0 Comments