Sri Lanka Crisis: இலங்கையில் அவசரநிலை நீக்கம்.. காரணம் என்ன

இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட அவசரநிலையை இலங்கை அரசாங்கம் சனிக்கிழமை நீக்கியுள்ளது. இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை கருத்திற்கொண்டு இரண்டு வாரங்களுக்கு முன்னர் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. 

source https://zeenews.india.com/tamil/world/sri-lanka-crisis-emergency-lifted-from-sri-lanka-after-two-weeks-393903

Post a Comment

0 Comments