Crime

வேலூர்: குடும்பத் தகராறில் கல்லூரி மாணவர் அடித்துக் கொலை செய்யப்பட்டது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் வட்டத்துக்கு உட்பட்ட சின்ன லத்தேரி கிராமத்தைச் சேர்ந்தவர் தருண்குமார் (20). இவர், குடியாத்தம் அருகேயுள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவரது பெற்றோர் பெங்களூருவில் தங்கி வேலை செய்து வருகின்றனர். இதனால், தருண்குமார் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Zr40X6J

Post a Comment

0 Comments