
கடலூர்: கணவர் வீட்டில் கழிப்பறை வசதி இல்லாததால் அவருடன் ஏற்பட்ட தகராறில், கடலூரில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (30). தனியார் நிறுவன ஊழியர். அரிசிபெரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த ராஜ் மகள் ரம்யா(27). இவர்கள் 2 பேரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/0eKiuyL
0 Comments