Crime

ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட சின்ன மதுரப்பாக்கம் பகுதியில் வசிப்பவர் கோவிந்தராஜ் (40). இவரது மனைவி கீதா. இவர்களுக்கு ஒரு மகன், 3 மகள்கள்.

கோவிந்தராஜ் வேலையின்றி இருந்து வந்ததாகவும், அவர் மதுவுக்கு அடிமையானவர் என்றும்தெரிகிறது. இதனால் அவ்வப்போது கணவன் - மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/HNBubfY

Post a Comment

0 Comments