
விருத்தாசலம்: பண்ருட்டி அருகே கணவரை கொலை செய்து புதைத்துவிட்டு, வெளியூரில் வேலை செய்வதாக நாடகமாடிய மனைவியை போலீ ஸார் நேற்று கைது செய்தனர்.
பண்ருட்டியை அடுத்த சிலுவைப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர்-விஜயலட்சுமி தம்பதியினருக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/bQVZXNR
0 Comments