இலங்கை கிரிக்கெட் வீரர்கள் IPLல் இருந்து விலக வேண்டும்: அர்ஜுன ரணதுங்க

பொருளாதார நெருக்கடி காரணமாக  இலங்கை மக்கள் தவித்து வரும் நிலையில்,  ஐபிஎல் தொடரில் இருந்து விலகி, நாடு திரும்புமாறு, இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் அர்ஜுன ரணதுங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/world/arjuna-ranatunga-appeals-to-srilankan-players-to-leave-the-ipl-and-return-to-the-country-389038

Post a Comment

0 Comments