கலவரமாக மாறிய போராட்டம்! தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு என இலங்கையில் பதற்றம்

Sri Lanka Protests: போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தால் 30-க்கும் அதிகமானோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.  போராட்டம் நடத்திய குற்றச்சாட்டில் 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/nri/sri-lanka-economic-crisis-protests-turned-into-a-riot-in-sri-lanka-387566

Post a Comment

0 Comments