
புதுச்சேரி: 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியவருக்கு10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தும், போக்சோ நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி வம்பாகீரப்பாளையத்தைச் சேர்ந்தவர் மணி சத்யமூர்த்தி என்ற சிவசுப்ரமணியன். இவர் கடந்த 2018-ம் ஆண்டு தனது நெருங்கிய உறவினரின் 13 வயது மகளை தவறான நோக்கத்துடன் சாக்லெட் வாங்கித் தருவதாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/N520hwG
0 Comments