Crime

கே.வி.குப்பம் அருகே இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

வேலூர் மாவட்டம் லத்தேரி அடுத்த கரசமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகரன் (28). இவர், கே.வி.குப்பம் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி அவரை பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/f6L4gmH

Post a Comment

0 Comments