உக்ரைன் போரை நிறுத்துவதில் பிரதமர் மோடி முக்கிய பங்காற்றலாம்: ஐநா தலைமை செயலர்

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து வரும் நிலையில்,  இந்தப் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

source https://zeenews.india.com/tamil/world/russia-ukraine-war-pm-modi-can-play-an-important-role-in-ending-war-says-un-secretary-general-387182

Post a Comment

0 Comments