எகிப்தில் Netflix-ஐ தடை செய்ய வலுக்கும் கோரிக்கை, அரபு படத்தினால் கிளம்பிய சர்ச்சை..!!

Netflix-ன் முதல் அரபு திரைப்படம் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில்,   தங்கள் நாட்டில் நெட்ஃபிளிக்ஸை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் எகிப்தில் போராட்டம் நடைபெறுகிறது.  

source https://zeenews.india.com/tamil/world/gypt-netflixs-first-arabic-film-sparks-controversy-in-egypt-381079

Post a Comment

0 Comments