வேலை நேரத்திற்கு பிறகு முதலாளி தொந்தரவு செய்தால் சட்ட விரோத தண்டனை!

வேலை நேரம் முடிந்த பிறகும் முதலாளியிடம் இருந்து SMS மற்றும் அழைப்புகள் ஏதேனும் வந்து தொந்தரவு செய்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போர்ச்சுக்கல் அரசு தெரிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/world/portugal-country-just-made-it-illegal-for-your-boss-to-text-you-after-work-375244

Post a Comment

0 Comments