ரூ.2 லட்சம் மதிப்புள்ள ஷூ மற்றும் பைகளை கடித்து குதறிய முயல்!

ஆறு மாத பின்ஸ்(Binx) என்கிற ஒரு முயல் குட்டி ஒன்றை வளர்த்து வருகிறார் சாரா. சமீபத்தில் இந்த முயல்  ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தின்றுவிட்டது. 

source https://zeenews.india.com/tamil/world/rabbit-bites-shoes-and-bags-worth-rs-2-lakh-375360

Post a Comment

0 Comments