அட்லான்டிக் பெருங்கடலின் வடமேற்கு பகுதியில் உள்ள பெர்முடா தீவு, கரீபியக் கடலில் அமைந்துள்ள தீவு கூட்டமான போர்ட்டோ ரிக்கா மற்றும் அமெரிக்காவை ஒட்டி அமைந்துள்ள ஃப்ளோரிடா நீரிணை ஆகிய மூன்றையும் இணைக்கும் முக்கோண வடிவிலான கடல் பரப்பு தான் 'பெர்முடா ட்ரையாங்கிள்'.
source https://zeenews.india.com/tamil/world/mysterious-bermuda-triangle-what-is-the-intimidating-magic-background-372376
0 Comments