சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்து கத்தியால் சராமாரியாக தாக்கிய ISIS பயங்கரவாதி

  நியூசிலாந்தில் சூப்பர் மார்க்கெட்டுக்குள் ISIS பயங்கரவாதி ஒருவன் திடீரென நுழைந்து அங்கிருந்தவர்களை சரமாரியாக கத்தியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்குள் ISIS பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர் ஒருவர் நேற்று திடீரென நுழைந்தார். அவர் அங்கிருந்த சிலரை கத்தியை வைத்து சரமாரியாக தாக்கினார்.

source https://zeenews.india.com/tamil/world/an-isis-terrorist-entered-a-supermarket-and-stabbed-him-with-a-knife-369863

Post a Comment

0 Comments