குழந்தைகளுக்கு கோழி இரத்தம் கொடுக்கும் சீன பெற்றோர்: வினோத காரணம் இதுதான்

சிக்கன் பேரண்டிங் ஒரு வினோதமான குழந்தை வளர்ப்பு முறையாகும். இதில் பெற்றோர் / பாதுகாவலர்கள் தங்கள் குழந்தைகளுக்கு 'கோழி இரத்தம்’ கொண்ட ஊசியை செலுத்துகிறார்கள். 

source https://zeenews.india.com/tamil/world/chinese-parents-giving-chicken-blood-injections-to-children-know-the-reason-behind-it-370745

Post a Comment

0 Comments