அடைமழையால் அல்லல்படும் பாகிஸ்தான்!

பாகிஸ்தான் நாட்டில் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் தோர் கார் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.இது பாகிஸ்தான் நாட்டின் நான்கு மாகாணங்களில் ஒன்றாகும்.  பாகிஸ்தானின் வடமேற்கில் அமைந்த இச்சிறிய மாகாணத்தின் தென்மேற்கில் பாகிஸ்தான் அரசால் நேரடியாக நிர்வகிக்கப்படும் பழங்குடிகள் பகுதிகள் உள்ளது. இதன் தலைநகரம் பெசாவர் நகரம் ஆகும்.

source https://zeenews.india.com/tamil/world/heavy-rain-in-pakisthan-370638

Post a Comment

0 Comments