இன்றைய நவீன யுகத்தில், உலகம் முழுவதும் தவழும் குழந்தைகள் முதல் தள்ளாடும் முதியவர்கள் வரை அனைவரது கைகளிலும் ஆண்ட்ராய்டு போன்கள் உள்ளன.பெரும்பாலான மக்களின் பொழுது போக்கு அம்சமாக திகழ்வது இணையதளங்கள் தான். குழந்தைகள் அதிகளவில் ஸ்மார்ட்போன்களில் ஆன்லைன் கேம்களில் தங்களது நேரத்தை செலவிட்டு வருவது வேதனையான ஒன்று .
source https://zeenews.india.com/tamil/world/the-government-has-put-a-stop-to-those-who-are-immersed-in-online-games-369612
0 Comments