பாகிஸ்தானில் அடித்து நொறுக்கப்பட்ட விநாயகர் கோவில்; சீரமைப்பதாக இம்ரான் உறுதி

பாகிஸ்தானில் கோவில்கள் மீதான தாக்குதல்கள் குறித்த செய்தி தினமும் வெளியாகும் நிலையில், ஆகஸ்ட் 4 அன்று போங் ஷெரீப் கிராமத்தில், விநாயகர் கோவிலை மர்ம நபர்கள் தாக்கிய வீடியோ சமூக ஊடகங்களில் மிக வேகமாக பரவியது. 

source https://zeenews.india.com/tamil/world/pakistan-pm-imran-khan-condemns-the-attack-on-hindu-temple-367932

Post a Comment

0 Comments