தடுப்பூசி போடவில்லை என்றால் ரூ.15 ஆயிரம் அபராதம்!

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத ஊழியர்களின் மாத ஊதியத்தில் இருந்து 15 ஆயிரம் ரூபாய் பிடித்தம் செய்யப்படும் என்று அமெரிக்காவை சேர்ந்த டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/world/fine-of-rs-15000-if-not-vaccinated-369304

Post a Comment

0 Comments