England: கொரோனா வைரசை தொடர்ந்து அச்சூறுத்தும் நோரோவைரஸ், அறிகுறிகள் இவைதான்

நோரோவைரஸின் அறிகுறிகளில் திடீர் குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை அடங்கும் என்று PHE கூறியுள்ளது. இதில் காய்ச்சல், வயிற்று வலி மற்றும் கை கால்களில் வலி ஆகியவையும் ஏற்படலாம். 

source https://zeenews.india.com/tamil/world/scary-norovirus-outbreak-in-england-amid-covid-19-pandemic-know-symptoms-preventive-measures-366997

Post a Comment

0 Comments