ஒண்ணா நின்னு கெத்தா சமாளிப்போம்: உறுதி பூண்டன சீனாவும் வட கொரியாவும்

வட கொரிய மற்றும் சீனத் தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை தங்கள் நாடுகளின் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் 60 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் செய்திகளைப் பரிமாறிக்கொண்டதோடு தங்கள் உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்ளவும் விருப்பம் தெரிவித்தனர்.

source https://zeenews.india.com/tamil/world/we-will-strengthen-our-ties-china-and-north-korea-vow-to-stand-united-366506

Post a Comment

0 Comments