தலிபான்கள் வசமாகும் ஆப்கானிஸ்தான்; இந்திய தூதரகம் மூடப்பட்டதா..!!

முன்னதாக, ஆப்கானிஸ்தானின் 85 சதவீத பகுதிகள் தங்கள் கட்டுபாட்டில் வந்து விட்டதாக அறிவித்த தலிபான்கள், மேலும் பல பகுதிகளை கட்டுப்பட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/world/india-pulled-out-diplomats-from-its-consulate-in-afghanistan-as-taliban-captures-new-areas-366423

Post a Comment

0 Comments