இந்த நாடுகளுக்கு சென்றால் 3 ஆண்டுகள் பயணத் தடை: அச்சுறுத்தும் சவுதி அரேபியா

கொரோனா வைரஸ் மற்றும் அதன் புதிய மாறுபாபாடுகளின் பரவலைத் தடுக்க, அரசாங்கத்தின் `சிவப்பு பட்டியலில்’  இருக்கும் நாடுகளுக்கு பயணிக்கும் மக்கள் மீது மூன்று ஆண்டு பயணத் தடை விதிக்கப்படும் என சவுதி அரேபியா கூறியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/world/3-year-travel-ban-on-citizens-who-visit-countries-in-red-list-threatens-saudi-arabia-367452

Post a Comment

0 Comments