UK: ‘முத்த’ சர்ச்சை... பதவி விலகிய பிரிட்டன் சுகாதார அமைச்சர்..!

பிரிட்டன் சுகாதார அமைச்சர் கொரோனா கால சமூக இடைவெளியினை மறந்து முத்தமிட்டது பெரும் சர்ச்சையாயிற்று, சட்டத்தை மதிக்காத அமைச்சர்  என்ற பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு குரல்கள் எழும்பின

source https://zeenews.india.com/tamil/world/uk-health-minister-matt-hancock-was-accused-of-kissing-his-colleague-resigns-365610

Post a Comment

0 Comments