Covid Vaccination: 5 மில்லியன் டாலரை பரிசு வேண்டுமா? தடுப்பூசி போடுங்கள்

மக்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசிகளைப் போடுவதற்கு அரசு நிர்வாகம் பிரம்ம பிரயர்த்தனம் செய்ய வேண்டியிருக்கிறது. சர்வ தேசங்களிலும் இதே நிலை தான். ஆனால், நியூ மெக்ஸிகோ நாடு செய்திருக்கும் அறிவிப்பு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.

source https://zeenews.india.com/tamil/world/covid-vaccination-want-to-win-5-million-get-vaccinated-364255

Post a Comment

0 Comments