சூயஸ் கால்வாயில் ட்ராபிக் ஜாம் ஏற்படுத்திய Ever Given கப்பல்; தொடர்கதையாகும் சிக்கல்

ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே கப்பல் போக்குவரத்துக்கு உயிர்நாடியாக இருக்கும் எகிப்தில் உள்ள சூயஸ் கால்வாயில் (Suez Canal) எற்பட்ட ட்ராபிக் ஜாம் காரணமாக, சுமார் 300க்கும் மேற்பட்ட சரக்கு கப்பல்கள் போக வழி ஏதும் இன்றி ஆங்காங்கே நின்றதால், பெரும் பொருள் இழப்பு ஏற்பட்டது. 

source https://zeenews.india.com/tamil/world/suez-canal-authority-is-responsible-for-trapping-ever-given-ship-in-canal-says-ship-owner-363704

Post a Comment

0 Comments