தீவிரமடையும் இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்; அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கவலை

அமெரிக்க அதிபர் ஜோ பிடன் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பேசினார்.  பாலஸ்தீனத்தில் உள்ள குடிமக்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு குறித்து கவலைகளை எழுப்பினார்.

source https://zeenews.india.com/tamil/world/as-tension-between-israel-and-palestine-american-president-joe-biden-expresses-concern-363268

Post a Comment

0 Comments