வீட்டுக்கு ஒரு விமானம் இருக்கும் விந்தை: அச்சரியப்படுத்தும் அமெரிக்க நகரம்

அமெரிக்காவின் ஒரு நகரில் அனைவரது வீட்டிலும் ஒரு விமானம் இருப்பது பொதுவான விஷயம். இந்த நகரில் வசிக்கும் மக்கள் தங்கள் விமானத்தை அலுவலகத்திற்கும் பிற வேலைகளுக்கும் எடுத்துச் செல்கிறார்கள்.  இவர்களுக்கு விமானங்கள் மீது எவ்வளவு காதல் என்றால், ஒவ்வொரு சனிக்கிழமை காலையிலும் அனைவரும் கூடி உள்ளூர் விமான நிலையத்திற்கு செல்கிறார்கள்.  

source https://zeenews.india.com/tamil/world/unique-town-in-america-where-every-house-has-a-plane-know-amazing-details-360979

Post a Comment

0 Comments