ரஷ்யா அமெரிக்கா மோதல் முற்றுகிறதா; அமெரிக்க ராஜீய அதிகாரிகளை வெளியேற்றிய ரஷ்யா

கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடந்த தேர்தலில் ரஷ்யா தலையிட்டதாகவும், அமெரிக்க கூட்டாட்சி அமைப்புகளில் ஊடுருவ ரஷ்யா முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டியது அமெரிக்கா.

source https://zeenews.india.com/tamil/world/russia-bans-top-american-officials-as-tensions-soar-between-america-and-russia-361542

Post a Comment

0 Comments