3,000 டன் நீர்மூழ்கிக் கப்பலின் கட்டுமானத்தை வட கொரியா முடித்துவிட்டதாக தென் கொரியா பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமல்ல, சரியான நேரத்தில் அதைத் இயக்க வடகொரியா தயாராக இருப்பதாகவும் தென் கொரியா மற்றும் அமெரிக்க உளவுத்துறை சந்தேகிப்பதாக ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 11) செய்தி வெளியிட்டுள்ளன.
source https://zeenews.india.com/tamil/world/is-it-true-that-north-korea-to-first-launch-ballistic-missile-submarine-soon-361208
0 Comments