ஏப்ரல் 11 முதல் இந்தியாவில் இருந்து நியூசிலாந்து செல்ல தற்காலிகத் தடை

நியூசிலாந்து: கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் விதமாக, இந்தியாவில் இருந்து தங்கள் நாட்டிற்கு வருவதற்கு தற்காலிக தடையை நியூசிலாந்து இன்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/world/travel-ban-from-india-from-april-11-to-april-28-new-zealand-announces-361028

Post a Comment

0 Comments